அன்பு ரோஜா
தோற்றம்
| அன்பு ரோஜா | |
|---|---|
| இயக்கம் | தேவராஜ்-மோகன் |
| தயாரிப்பு | ஆர். துரைராஜ் சுலோச்சனா பிக்சர்ஸ் ஜெ. பாலைய்யா கே. எம். குமரேசன் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | முத்துராமன் லதா |
| வெளியீடு | சனவரி 10, 1975 |
| நீளம் | 3710 மீட்டர்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அன்பு ரோஜா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-167. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)