அன்புக்கோர் அண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புக்கோர் அண்ணி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புபிலிம் செண்டர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புபிரேம்நசீர்
கே. ஏ. தங்கவேலு
டி. எஸ். பாலையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. பாலசுப்பிரமணியம்
பண்டரிபாய்
எம். சரோஜா
சாந்தி
மைனாவதி
வெளியீடுபெப்ரவரி 5, 1960
ஓட்டம்.
நீளம்16794 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புக்கோர் அண்ணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

அன்புக்கோர் அண்ணி
ஒலிப்பதிவு அன்புக்கோர் அண்ணி திரைப்படம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஏ. எம். ராஜா

ஏ. எம். ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோர் இயற்றினர்.

பாடகர்கள் கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா & டி. எஸ். பாலையா ஆகியோர். பின்னணிப் பாடகர்கள் ஏ. எம். ராஜா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன். பி. சுசீலா, ஜிக்கி, கே. ஜமுனா ராணி, கே. ராணி & ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பாடினர்.

பாடல்கள்[1]

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 சிட்டு முத்துப் பாப்பா பி. சுசீலா கண்ணதாசன் 3:10
2 ஒருநாள் இது ஒருநாள் ஏ. எம். ராஜா & ஜிக்கி 3:28
3 சத்தியமே துணையான போது டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:25
4 தங்கத் தாமரை ஒன்று பி. சுசீலா அ. மருதகாசி 3:21
5 கனியிருக்குது தோப்பிலே கே. ராணி & ஏ. ஜி. ரத்னமாலா கண்ணதாசன் 03:18
6 கன்வர் வளர்க்காத சகுந்தலை நீ கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா & டி.எஸ். பாலையா அ. மருதகாசி 06:19
7 மன சாந்தி நாம் காண ஜிக்கி அ. மருதகாசி 03:04
8 கண்ணான கண்ணே பி. சுசீலா கண்ணதாசன் 03:12
9 சிட்டாக மலர் மொட்டாக ஜிக்கி
10 ராஜா ராணி நாம் இருவர் சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனா ராணி
11 அன்பு கணிந்தால்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vidivelli  – Track listing". Raaga.com. Archived from the original on 17 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புக்கோர்_அண்ணி&oldid=3801465" இலிருந்து மீள்விக்கப்பட்டது