உள்ளடக்கத்துக்குச் செல்

அன்புக்கு ஒரு அண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புக்கு ஒரு அண்ணன்
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புநீலநாராயணன்
கருணா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுசூலை 22, 1971
ஓட்டம்.
நீளம்4468 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புக்கு ஒரு அண்ணன் (Anbukku Oru Annan) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா [1]மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புக்கு_ஒரு_அண்ணன்&oldid=4035933" இலிருந்து மீள்விக்கப்பட்டது