அன்பின் அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பின் அலைகள்
இயக்கம்மஸ்தான்
தயாரிப்புஎம். ஏ. ஹாசன்
சில்வர் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்
இசைஏ. டி. உமர்
நடிப்புசேகர்
பேபி இந்திரா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3581 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பின் அலைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், பேபி இந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அன்பின் அலைகள்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பின்_அலைகள்&oldid=3312901" இலிருந்து மீள்விக்கப்பட்டது