அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்) 2017ஆம் ஆண்டு வெளிவந்த திமிழ்த் திரைப்படமாகும்.

நடிகர் - சிம்பு

நடிகர்கள்[தொகு]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிம்பு கதாநாயகராக நடித்துள்ளார். மேலும் தமன்னா, ஸ்ரேயா சரண், மஹத் ராகவேந்திரா, கணேஷ், மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்[1].

வகை[தொகு]

காதல்படம் மற்றும் சண்டை படம்

மேற்கோள்கள்[தொகு]