அன்னை ஜே.கே.கே சம்புரணி அம்மாள் செவிலியர் கல்லூரிநாமக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னை ஜே.கே.கே.சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1992
மாணவர்கள்50௦
பட்ட மாணவர்கள்60
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்60
அமைவிடம்குமாரபாளையம்- 638183, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.jkkm.info/institutions/annai-jkk-sampoorani-ammal-college-of-nursing

அன்னை ஜே.கே.கே.சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி அன்னை ஜே.கே.கே.சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1992 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில்பட்டயம், இளங்கலை, முதுகலைசெவிலியர்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்[தொகு]

வெளிஇணைப்புக்கள்[தொகு]