அன்னை காளிகாம்பாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அன்னை காளிகாம்பாளை கோயில் சென்னை தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கிண்ணத் தேர் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு திருவிழா நடைபெறும். இங்கு மராத்திய மன்னர் சிவாஜி வந்து வழிப்பட்ட பின்னரே முடிசூடியதாக நம்பப்படுகிறது.