அன்னை அபிராமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்னை அபிராமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்னை அபிராமி
இயக்கம்ஜி. என். வேலுமணி
தயாரிப்புஸ்ரீ காமாட்சி ஏஜென்சீஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசிவகுமார்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 4, 1972
நீளம்4447 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னை அபிராமி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]