உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா சிங்
இடமிருந்து வலம்: அமிர்தா அரோரா, அடையாளம் தெரியாத பின்னணி நபர், மஹீப் கபூர், அன்னா சிங், ரவீணா டாண்டன்
பிறப்புமும்பை, இந்தியா

அனா சிங் (Anna Singh) என்பவர் ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர், முக்கியமாக இந்தியத் திரைப்படத் துறையான பாலிவுட்டில் பணிபுரிகிறார்.[1] இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார்.[2] மேலும் 1989 முதல் பணியாற்றி வருகிறார். 2002-ஆம் ஆண்டில் நடிகை கத்ரீனா கைஃப்பை ஒரு வடிவழகியாகத் தனது நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய முதல் ஆடை வடிவமைப்பாளர் இவர்தான். 2010-ஆம் ஆண்டில், இந்தியாவில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர்களுக்கான ஆடைகளை வடிவமைத்தார்.[3]

ஆடை வடிவமைப்பாளர்

[தொகு]
  • வீர் (2010)[4]
  • யுவராஜ் (2008) அனா சிங்காக
  • தூம் 2 (2006)
  • விவாஹ் (2006)
  • கோல்மால்: ஃபன் அன்லிமிடெட் (2006)
  • அஞ்சானே: தி அன்னோன் (2006)
  • தாஜ்மஹால்: ஆன் எட்டெர்னல் லவ் இசுடோரி (2005)[4][5]
  • தில் ஜோ பி கஹே (2005)
  • மெயின் ஐசா ஹி ஹூன் (2005)
  • பிளாக்மெயில் (2005)
  • ஹல்சல் (2004)
  • மசுதி (2004)
  • காக்கி (2004)
  • பூம் (2003)
  • அகியோன் சே கோலி மாரே (2002)
  • ஷராரத் (2002)
  • ஆவாரா பாகல் தீவானா (2002)
  • ஆங்கேன் (2002)
  • அஜ்னபீ (2001)
  • லஜ்ஜா (2001)
  • யாதீன் (2001)
  • இட்டெஃபாக் (2001)
  • தாய் அக்ஷர் பிரேம் கே (2000)
  • தேரா ஜாதூ சல் கயா (2000)
  • டார்கீப் (2000)
  • ஜோரு கா குலாம் (2000)
  • காஃப் (2000)
  • கூப்சுரத் (1999)
  • ஹோதே ஹோதே பியார் ஹோ கயா (1999)
  • ஆர்சூ (1999)
  • லாவாரிசு (1999)
  • ஆ அப் லௌட் சலென் (1999)
  • சோல்ஜர் (1998)
  • குலாம் (1998)
  • கோய்லா (1998)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anupama, C.H. (December 31, 1993). "Designers flourish Bollywood stars keep abreast of high fashion". India Today. Retrieved 2020-05-10.
  2. Sharma, Meera (2013-05-09). "100 years of Bollywood: Iconic Costumes by Ana Singh". BollySpice.com - The latest movies, interviews in Bollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-05-10.
  3. "Designers plans drapes around CWG - Indian Express". archive.indianexpress.com. Retrieved 2020-05-10.
  4. 4.0 4.1 Wilkinson-Weber, Clare M. (2013-12-19). Fashioning Bollywood: The Making and Meaning of Hindi Film Costume (in ஆங்கிலம்). A&C Black. ISBN 978-0-85785-296-0.
  5. Farook, Farhana (2008-09-28). "I was born mad: Ana Singh". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-05-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_சிங்&oldid=4377310" இலிருந்து மீள்விக்கப்பட்டது