அன்னவரபு ராம சுவாமி
Appearance
அன்னவரபு ராம சுவாமி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அன்னவரபு ராம சுவாமி |
பிற பெயர்கள் | அன்னவரபு |
பிறப்பு | 23 மார்ச்சு 1926 ஏலூரு, சோமவாரப்படு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தொழில்கள் | இசைக்கலைஞர் |
Awards: பத்மசிறீ (2021) |
அன்னவரபு ராம சுவாமி (Annavarapu Rama Swamy) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய வயலின் இசைக்கலைஞர் ஆவார். 1926 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
தொழில்
[தொகு]கர்நாடக இசைத் துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவர் நன்கு அறியப்பட்டார்.[1][2][3] புதிய ராகங்கள் மற்றும் தாளங்களான வந்தன ராகம், சிறீ துர்கா ராகம் மற்றும் தினேத்ராதி தாளம் மற்றும் வேதாடி தாளம் போன்றவற்றைக் கண்டுபிடித்ததற்காக குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார்.[4] 2021 ஆம் ஆண்டில், கலை மற்றும் இலக்கியப் பிரிவில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.மேலும் இவருக்கு 1983 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சங்கீத அகாடமியின் உறுப்பினர் தகுதியும் வழங்கப்பட்டது.[5][4]
விருதுகள்
[தொகு]- 1996 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் வழங்கும் சங்கீத நாடக அகாடமி விருது.[6]
- 1983 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சங்கீத் அகாடமியின் உறுப்பினர் தகுதி[5]
- 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வழங்கும் பத்மசிறீ விருது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dasagrandhi, Madhuri (January 19, 2018). "The changing 'tunes' of Carnatic music". Telangana Today. https://telanganatoday.com/the-changing-tunes-of-carnatic-music.
- ↑ "Violin maestro bemoans diluted standards of music". தி இந்து. December 12, 2016. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Violin-maestro-bemoans-diluted-standards-of-music/article16794717.ece1.
- ↑ Kumar, Ranee (May 26, 2011). "Living by values". தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/music/living-by-values/article2050481.ece.
- ↑ 4.0 4.1 4.2 "Four artistes from Telugu states honoured with Padma Shri". The News Minute. January 26, 2021. https://www.thenewsminute.com/article/four-artistes-telugu-states-honoured-padma-shri-142169.
- ↑ 5.0 5.1 "Annavarapu Ramaswamy". Sangeetnatak.gov.in.
- ↑ "List of Awardees". Sangeetnatak.Gov.in. https://sangeetnatak.gov.in/sna/Awardees.php.