அன்னப்பறவை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அன்னப்பறவை | |
---|---|
இயக்கம் | ஆர். பட்டாபிராமன் |
தயாரிப்பு | என். எஸ். மகாதேவன் திரு வடபழனி பிலிம்ஸ் |
இசை | ஆர். ராமானுஜன் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் லதா ராதிகா |
வெளியீடு | ஏப்ரல் 11, 1980 |
நீளம் | 3457 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்னப்பறவை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சுதாகர், லதா, ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராதிகா, லதாவின் மகளாக நடித்துள்ளார்.
இசை[தொகு]
ஆர். ராமானுஜன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய பொன்னென்பதோ பூவென்பதோ என்னும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. இது தவிர கோபாலா ஏன் சார், எத்தனை ராத்திரி, இதழ் இனிக்க இனிக்க, பச்சைக் கிளி போல, சூடான நெஞ்சில் ஆகிய பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.