அன்னபூர்ணா தேவி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னபூர்ணா தேவி கோவில்
அன்னபூரணிதேவி சிவபெருமானுக்கு அன்னம் படைக்கும் காட்சி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Uttar Pradesh" does not exist.
பெயர்
தமிழ்: அன்னபூர்ணா தேவி கோயில்
அமைவிடம்
நாடு:  இந்தியா
மாநிலம்: உத்தரப் பிரதேசம்
மாவட்டம்: வாரணாசி
அமைவு: காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி
ஏற்றம்: 80.985[1] m (266 ft)
ஆள்கூறுகள்: 25°19′04″N 82°58′26″E / 25.317645°N 82.973914°E / 25.317645; 82.973914ஆள்கூற்று: 25°19′04″N 82°58′26″E / 25.317645°N 82.973914°E / 25.317645; 82.973914
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்: அன்னகூடம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: நாகரா கட்டிடக் கலை
கோயில்களின் எண்ணிக்கை: 1
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: 2 (main)
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 1729
அமைத்தவர்: பாஜிராவ்

அன்னபூர்ணா தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின்

புனித நகரமான வாரணாசியில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில். இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. இந்த கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூர்ணா ஒரு இந்து மத கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் அவளை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.

கட்டுமானம்[தொகு]

அன்னபூர்ணா தேவி மந்திர் நகாரா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். பெரிய தூண்களைக் கொண்ட தாழ்வாரத்தில் தேவியின் படத்தை வைத்திருக்கின்றனர். இங்கு இரண்டு அன்னபூர்ணா சிலை இருக்கிறது. ஒன்று தங்கத்தினால் செய்யப்பட்டது. மற்றொன்று பித்தளையால் செய்யப்பட்டது. பித்தளையால் செய்யப்பட்ட சிலை தினமும் தரிசனம் கிடைக்கும் தங்கச் சிலை தரிசனம் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு முந்தின நாள் கிடைக்கும்.

மத நம்பிக்கை[தொகு]

இந்து புராணத்தின் படி அன்னபூர்ணா துர்கா தேவியின் எட்டாவது வடிவம். வெள்ளை ஆடை அணிந்து அழகாக வீற்றிருப்பாள்.

இடம்[தொகு]

இது வாரணாசி இரெயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Elevation". Elevation finder. http://www.freemaptools.com/elevation-finder.htm. பார்த்த நாள்: Jun 2015.