அன்னகிரேட் ஹெல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னகிரேட் ஹெல்ட் (Annegret Held, பிறப்பு: ஏப்ரல் 25, 1962) செருமனிய பெண் எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அன்னகிரேட் ஹெல்ட் ஜெர்மனியில், வெஸ்டர்வால்ட்டில் (Westerwald) பிறந்தவர். இவர் பல நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க பரிசில்களும் பெற்றுள்ளார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • Meine Nachtgestalten, Tagebuch einer Polizistin, Eichborn, Frankfurt a. M. 1988
  • Mein Bruder sagt, du bist ein Bulle, Rowohlt Rotfuchs, Reinbek b. Hamburg 1990.
  • Meine Schatten, mein Echo und ich, Rowohlt Neue Frau, Reinbek b. Hamburg 1994.
  • Am Aschermittwoch ist alles vorbei, Rowohlt Hardcover, Reinbek b. Hamburg 1997.
  • Die Baumfresserin, Rowohlt Hardcover, Reinbek b. Hamburg 1999.
  • Hesters Traum, Rowohlt Hardcover, Reinbek b. Hamburg 2001.
  • Das Zimmermädchen, marebuch, Hamburg 2004. ISBN 978-3-936384-06-2 (vom ZDF verfilmt)
  • Die letzten Dinge, Eichborn, Frankfurt a. M. 2005. ISBN 978-3-8218-5733-6
  • Fliegende Koffer, Eichborn, Frankfurt a. M. 2009. ISBN 978-3-8218-5732-9

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னகிரேட்_ஹெல்ட்&oldid=3353220" இருந்து மீள்விக்கப்பட்டது