அன்ட்ரூ காம்பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்ட்ரூ காம்பெல் (Andrew Campbell , பிறப்பு: சூன் 17 1949) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1968-1970 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

அன்ட்ரூ காம்பெல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zenith Chambers: Andrew Campbell QC". www.zenithchambers.co.uk. Archived from the original on 15 May 2011. பார்க்கப்பட்ட நாள் 15 May 2011.
  2. "First-Class Matches played by Andrew Campbell". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 May 2011.
  3. "First-class Batting and Fielding For Each Team by Andrew Campbell". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரூ_காம்பெல்&oldid=3768569" இலிருந்து மீள்விக்கப்பட்டது