அன்சு சிங்
Appearance
அன்சு சிங் | |
---|---|
இராஜஸ்தான் ஆளுநர் | |
பதவியில் 16 சனவரி 1999 – 14 மே 2003 | |
முன்னையவர் | நவ்ரங் லால் திப்ரேவால் |
பின்னவர் | நிர்மல் சந்திர ஜெயின் |
குஜராத் ஆளுநர் | |
பதவியில் 25 ஏப்ரல் 1998 – 16 சனவரி 1999 | |
முன்னையவர் | கிருட்டிண பால் சிங் |
பின்னவர் | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 சூலை 1935 அலகாபாத், ஒருங்கிணைந்த பிசு இராஜ்ஜியம் |
இறப்பு | 8 மார்ச்சு 2021 இந்தியா | (அகவை 85)
அன்சு சிங் (7 சூலை 1935[1][2]-8 மார்ச் 2021) இராஜஸ்தானின் ஆளுநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சனவரி 1999 முதல் மே 2003 வரை மாநில ஆளுநராக இருந்தார். முன்னதாக 1998-ம் ஆண்டு குஜராத் மாநில ஆளுநராக இருந்தார்.
சுயசரிதை
[தொகு]அலகாபாத்தில் 1935-ல் பிறந்த சிங், கலை மற்றும் சட்டம் பயின்றார். பின்னர் 1957-ல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கறிஞரானார். 1984-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இவர் இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியானார்.
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்டு இறந்தார்.[3]