அன்சார் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்சார் ஏரி (Anchar Lake) இது, சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சிறிநகர் சவுரா பகுதியில் அமைந்த சீர்கேடான நிலையிலுள்ள ஏரியாகும்.[1] மேலும், கந்தர்பர்பால் அருகே அமைந்திருக்கும் இந்த ஏரி, மிகவும் பிரசித்தி பெற்ற தால் ஏரிக்கு, "அமிர் கான் நல்லா" என்ற கால்வாய் வழியாக நாகின் ஏரிக்கு (Nigeen Lake) தால் கதவு இணைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால், அதிகப்படியான உபரியான தண்ணீரை இதன் வழியாக திசைத்திருப்ப ஏதுவாக இந்த இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ANCHAR LAKE: On Death Bed". www.greaterkashmir.com (ஆங்கிலம்) (© Oct 19 2012 12:00PM). பார்த்த நாள் 2017-08-20.
  2. Floods in Kashmir, Army called out -Sep 4, 2006, 01:09 AM IST

படிமத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 34°09′N 74°47′E / 34.150°N 74.783°E / 34.150; 74.783

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சார்_ஏரி&oldid=2520303" இருந்து மீள்விக்கப்பட்டது