அன்சாரி எக்சு பரிசு
Appearance
Ansari X Prize | |
---|---|
விளக்கம் | "build and launch a spacecraft capable of carrying three people to 100 kilometers above the Earth's surface, twice within two weeks" [1] |
நாடு | Worldwide |
வழங்குபவர் | X PRIZE Foundation |
வெகுமதி(கள்) | US$10 million[1] |
கடைசியாக வழங்கப்பட்டது | October 4, 2004 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | Scaled Composites |
இணையதளம் | space.xprize.org/ansari-x-prize |
அன்சாரி எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளி போட்டி. இது எக்சு பரிசு அறக்கட்டளையால் நடத்தப்பட்டது.
ஒரு அரச சாரா அமைப்பு, ஒரு ஆளேறிய மீள்பயன்பாட்டு விண்கலத்தை விண் வெளிக்கு இரண்டு கிழமைகளில் இருமுறை ஏற்றி இறக்க வேண்டும் என்பதே இந்தப் பரிசின் அடிப்படை விதிமுறை ஆகும். இதை நிறைவேற்றும் முதல் குழுவுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று 1996 இல் முதலில் அறிவிக்கப்பட்டது. 2004 இல் ஒரு குழு (Tier One) இந்தப் பரிசை வென்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "http://space.xprize.org/ansari-x-prize". Archived from the original on 2010-09-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
{{cite web}}
: External link in
(help)|title=