அனோவர், நியூஆம்சயர்

ஆள்கூறுகள்: 43°42′08″N 72°17′22″W / 43.70222°N 72.28944°W / 43.70222; -72.28944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனோவர், நியூ ஆம்சயர்
நியூ இங்கிலாந்து கால நகரம்
அனோவர் முதன்மைச் சாலை
அனோவர் முதன்மைச் சாலை
கிராஃப்டன் கவுன்ட்டியில் அமைவிடம்
கிராஃப்டன் கவுன்ட்டியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°42′08″N 72°17′22″W / 43.70222°N 72.28944°W / 43.70222; -72.28944
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மாநிலம்நியூ ஹாம்சயர்
கவுன்ட்டிகிராஃப்டன்
நிறுவப்பட்டது1761
அரசு
 • நகர மேலாளர்ஜூலியா என். கிரிஃபின்
பரப்பளவு
 • மொத்தம்130.2 km2 (50.3 sq mi)
 • நிலம்127.0 km2 (49.0 sq mi)
 • நீர்3.3 km2 (1.3 sq mi)  2.52%
ஏற்றம்161 m (528 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்11,260
 • அடர்த்தி86/km2 (220/sq mi)
நேர வலயம்கிழக்கு (ஒசநே−5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே−4)
சிப் குறியீடுகள்03755 (அனோவர்)
03750 (எட்னா)
தொலைபேசி குறியீடு603
FIPS குறியீடு33-33860
GNIS feature ID0873619
இணையதளம்www.hanovernh.org

அனோவர் (Hanover) ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் கிராஃப்டன் கவுன்ட்டியில் கனெக்டிக்கட் ஆற்றோரமாக அமைந்துள்ள நியூ இங்கிலாந்து வகை நகரம். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 11,260.[1] இந்த நகரில் டார்ட்மத் கல்லூரி, ஐக்கிய அமெரிக்க படைத்துறைப் பொறியியலாளர் அணி, குளிர் வட்டார ஆராய்ச்சி மற்றும் பொறியியல் ஆய்வகம், அனோவர் உயர்நிலைப் பள்ளி ஆகியன அமைந்துள்ளன. இந்த நகரூடே அப்பலாச்சியன் தடம் செல்வதால் பல இயற்கைக் காப்பகங்களும் மலைவழிப் பாதைகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோவர்,_நியூஆம்சயர்&oldid=3331538" இருந்து மீள்விக்கப்பட்டது