உள்ளடக்கத்துக்குச் செல்

அனோபுளோசெபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனோபுளோசெபாலா
அனோபுளோசெபாலா பெர்போலியாட்டா குதிரையின் மீது ஒட்டுண்ணியாக
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைக்ளோபைலிடே
குடும்பம்:
அனோபுளோசெபாலிடே
பேரினம்:
அனோபுளோசெபாலா
மாதிரி இனம்
அனோபுளோசெபாலா பெர்போலியாட்டா
சிற்றினம்
  • அனோபுளோசெபாலா மாக்னா
  • அனோபுளோசெபாலா மானுப்ரிட்டா
  • அனோபுளோசெபாலா பெர்போலியாட்டா
  • அனோபுளோசெபாலா ரோடெசியன்சிசு

அனோபுளோசெபாலா (Anoplocephala) என்பது அனோபுளோசெபாலிடே குடும்பத்தில் உள்ள நாடா புழுக்களின் பேரினமாகும். இது 1848-இல் எமிலி பிளான்சார்ட் என்பவரால் பெயரிடப்பட்டது. இந்த பேரினத்தின் மாதிரி இனம் அனோபுளோசெபாலா பெர்போலியாட்டா ஆகும். இது முதலில் டேனியா பெர்ப்போலியாட்டா என்று விவரிக்கப்பட்டது.[1] அனோபுளோசெபாலா செசுடோடா வகுப்பைச் சேர்ந்த ஒரு தட்டைப்புழு ஆகும். அதாவது இது ஒரு தட்டையான ஒட்டுண்ணி. இந்தியாவின் அசாமில் உள்ள காட்டு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் ஐம்பத்தாறு சதவீதத்தில் இவை காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baer, J G (1923). "Considérations sur le genre Anoplocephala". Bulletin de la Société Neuchâteloise des Sciences Naturelles 48. https://www.biodiversitylibrary.org/page/12632883#page/9/mode/1up. 
  2. O'Connor, Luke; Choudhury, Bhaskar; Ali, Samshul; Bull, Katie; Morgan, Eric (December 2018). "A SURVEY OF GASTROINTESTINAL PARASITES OF WILD AND ORPHAN GREATER ONE-HORNED RHINO (RHINOCEROS UNICORNIS) IN KAZIRANGA NATIONAL PARK, ASSAM, INDIA". Journal of Zoo and Wildlife Medicine 49 (4): 1051–1053. doi:10.1638/2018-0051.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1042-7260. பப்மெட்:30592923. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோபுளோசெபாலா&oldid=4316504" இலிருந்து மீள்விக்கப்பட்டது