அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கம்
தோற்றம்
| அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கம் | |
|---|---|
| தலைமையகம் | நேஃபா சங்க கட்டடம், இட்டாநகர், அருணாசலப் பிரதேசம் |
| முக்கிய நபர்கள் | தானா தோசி தாரா (தலைவர்) இரிட்டம் தாலி (பொதுச் செயலாளர்) |
அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கம் (All Arunachal Pradesh Students' Union) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தலைமை மாணவர் சங்கமாகும்.[1][2] மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துகிறது மற்றும் பராமரிக்கிறது. மாநிலத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், சில நேரங்களில் ஆளும் அரசாங்கத்திற்கு ஓர் எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது.[3]
தேர்தல்
[தொகு]அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கத்திற்கான தேர்தல்கள் ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் மாநிலம் முழுவதும், பொதுவாக மாவட்ட வாரியாக, பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. தேர்தல் காலம் மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு முறையாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AAPSU slams rights body over conditions of Chakmas, Hajongs in Arunachal". www.telegraphindia.com. Retrieved 2020-10-20.
- ↑ "All Arunachal Pradesh Students Union: Latest News, Videos and Photos of All Arunachal Pradesh Students Union | Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-03-05.
- ↑ "ALL ARUNACHAL PRADESH STUDENTS UNION A STUDY OF ITS HISTORY AND LEADERSHIP". International Journal of Research in Social Sciences and Humanities. https://ijrssh.com/images/short_pdf/1501649850_Kuku_Panyang_4.pdf.
- ↑ Life, Pakalolo (2022-06-29). "All about Haze Strain - Pakalolo Life" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-03-05.