அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அதிகாரபூர்வ முத்திரை

பல்லுயிரிகளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் (ஐக்கிய நாடுகள்) ஐ.நா. 2010 - ஆம் ஆண்டை அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக அறிவித்துள்ளது. 2006-இல் நடைபெற்ற ஐ.நா. பொது கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டது. ”பல்லுயிர்மம் என்பது வாழ்வு; பல்லுயிர்மம் என்பது நமது வாழ்வு” என்ற சொற்றொடரை இலக்காகக் கொண்டு 2010-ஆம் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]