அனைத்துலக பட்டியலாக்க சீர்தர விபரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்துலக பட்டியலாக்க சீர்தர விபரிப்பு அல்லது சர்வதேச தகமைசார் நூல் விபரணம் (International Standard Bibliographic Description (ISBD)) என்பது அனைத்துலக நூல ஒன்றியங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பால் (International Federation of Library Associations and Institutions) வெளியிடப்படும் பட்டியலாக்க சீர்தரம் ஆகும்.[1] இந்த சீர்தரம் மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பட்டியல்களை உருவாக்குவதற்கும், குறிப்பாக நூற்பட்டியல்களை உருவாக்குவதற்கு என உருவாக்கப்பட்டதாகும். இது முன்னோட்டமாக 2007 ஆம் ஆண்டிலும், முழுமையாகத் தொகுக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்தச் சீர்தரம் பல நாடுகளில் அமுல்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. நூலகவியல் பட்டியலாக்கம்