உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலக ஆவணக விபரிப்பு பொதுச் சீர்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக ஆவணக விபரிப்பு பொதுச் சீர்தரம் (General International Standard Archival Description) என்பது கண்டுபிடிப்பு உதவி ஆதாரங்களை உருவாக்கப் பயன்படும் அனைத்துலகச் சீர்தரம் ஆகும். இது இவற்றில் பயன்படக்கூடிய கூறுகளை (elements) வரையறை செய்கிறது, எவ்வாறு பயன்படுத்த வேண்டு என்று வழிகாட்டுகிறது. இது அனைத்துலக ஆவணக ஒன்றியத்தால் (International Council on Archives) ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்தரம் ஆகும்.

விபரிப்பு

[தொகு]

பின்வரும் ஆறும் கட்டாயம் இருக்க வேண்டிய கூறுகள்.[1][2]

  • Reference code - வள அடையாளக் குறியீடு
  • Title - தலைப்பு
  • Name of Creator - ஆக்கரின் பெயர்
  • Dates of Creation - ஆக்க திகதிகள்
  • Extent of the Unit of Description
  • Level of description

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ISAD(G) standard - Archives Hub". பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  2. "ISAD (G): The Basics" (PDF). 16 Jun 2003.