உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலக ஆண்கள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்துலக ஆண்கள் நாள்
அனைத்துலக ஆண்கள் நாள் சின்னம்
கடைபிடிப்போர்அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா
வகைமக்கள் சமுதாய விழிப்புணர்வு நாள்
ஆண்கள், சிறுவர்கள் நாள்
பாலின வாத எதிர்ப்பு நாள்
நாள்19 நவம்பர்
நிகழ்வுஆண்டுக்கொரு முறை
தொடர்புடையனதந்தையர் தினம், குழந்தைகள் நாள், அனைத்துலக பெண்கள் நாள்

அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.[1][2]

யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.[1][2]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 'UNESCO comes out in Support of International Men's Day', Article Trinidad Guardian 20 November 2001
  2. 2.0 2.1 "International Men's Day Global Website Archive 1999–2000". International-mens-day.com. Archived from the original on 9 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_ஆண்கள்_நாள்&oldid=3721446" இலிருந்து மீள்விக்கப்பட்டது