அனைத்துலக் குற்றவியல் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக் குற்றவியல் சட்டம் என்பது பாரதூரமான அட்டூழியங்களை செய்வோருக்கு குற்றப் பொறுப்பைக் கொடுத்து தண்டனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்துலகச் சட்டத் தொகுப்பு ஆகும். முக்கியமாக இது இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், வலிந்த போர் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது.