அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்
All India Progressive Women's Association (AIPWA)
உருவாக்கம்1991
வகைபெண்கள் அமைப்பு
சட்ட நிலைஇயங்குகிறது.
தலைமையகம்புது தில்லி, இந்தியா
பொதுச் செயலர்
மீனா திவாரி
தலைவர்
முனைவர் இரட்டி ராவ்
செயலர்
கவிதா கிருஷ்ணன்
சார்புகள்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை

அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம் (All India Progressive Women's Association) சமத்துவம் மற்றும் பெண்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்டு தோன்றிய ஒரு பெண்கள் அமைப்பாகும்.[1][2] இந்தியாவில் 21 மாநிலங்களில் இது ஒரு நிறுவன நிலையில் உள்ளது. 1991 ஆம் ஆண்டு பெண்களின் தேசிய அளவிலான பொதுமக்கள் அமைப்பாக இச்சங்கம் நிறுவப்பட்டது. இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிய பிரிவின் பெண்கள் அணியாகவும் உள்ளது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]