அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் என்பது அறிவியலை தமிழில் மக்களிடம் எடுத்துச் செல்வதையும், அறிவியல் தமிழ் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஒர் அமைப்பு. இது 1988 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ்க் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இது தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு செயற்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழில் ஆராய்ச்சி - ஆ. மணவழகன்