அனைத்திந்தியத் தொழிற்சங்கங்களின் மத்திய அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்து இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அவை
நிறுவனர்V. சங்கர் - தலைவர்
ராஜீவ் டிம்ரி பொதுச் செயலாளர்
வகைதொழிற்சங்கம்
நிறுவப்பட்டதுஆகத்து 4, 1989; 34 ஆண்டுகள் முன்னர் (1989-08-04)
நிலைபணியில் உள்ளது
முகவரிஎண் 25,கிருஷ்ணா தெரு, தி. நகர், சென்னை – 600 017,தமிழ் நாடு, இந்தியா
www.aicctu.org

அனைத்திந்தியத் தொழிற்சங்கங்களின் மத்திய அவை All India Central Council of Trade Unions (AICCTU) இது இந்தியாவில் செயல்படும் தேசிய தொழிற்சங்கம் ஆகும். இந்த தொழிற்சங்கம் மாநில அளவில் செயல்படுகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்நாடு சனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் செயல்படுகிறது, இது போல் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது அரசியல் ரீதியாக இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய-லெனினியம்) விடுதலை இணைந்து செயல்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி 2002 ஆம் ஆண்டு AICCTU இல் 639,962 உறுப்பினர்களாக உள்ளனர். [1]

AICCTU உலக தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து செயல்படுகிறது. [2]

மேலும் காண்க[தொகு]

  • இந்திய தொழிற்சங்கங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Table 1: Aggregate data on membership of CTUOs 1989 and 2002 (Provisional)" (PDF). Labour File. Archived from the original (PDF) on 9 April 2011.
  2. World Federation of Trade Unions. Indian Trade Union Delegation visits Venezuelan Embassy in New Delhi

வெளி இணைப்புகள்[தொகு]