அனேகாவா அணை

ஆள்கூறுகள்: 35°29′06″N 136°20′59″E / 35.48500°N 136.34972°E / 35.48500; 136.34972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனேகாவா அணை
Anegawa Dam
அனேகாவா அணை is located in யப்பான்
அனேகாவா அணை
Location of அனேகாவா அணை
Anegawa Dam in யப்பான்
அமைவிடம்சிகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று35°29′06″N 136°20′59″E / 35.48500°N 136.34972°E / 35.48500; 136.34972
கட்டத் தொடங்கியது1977
திறந்தது2002
அணையும் வழிகாலும்
உயரம்80.5மீட்டர்
நீளம்225 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு7600 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி28.3 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி33 எக்டேர்

அனேகாவா அணை (Anegawa Dam) சப்பான் நாட்டின் சிகா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 80.5 மீட்டர் உயரமும் 225 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்திக்காகவும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 28.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 33 எக்டேர்களாகும். 7600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1977 ஆம் ஆண்டு தொடங்கி 2002 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anegawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனேகாவா_அணை&oldid=3504569" இலிருந்து மீள்விக்கப்பட்டது