அனூப் தானக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனூப் தானக் (Anoop Dhanak)என்பவர் அரியானா சட்டமன்ற உறுப்பனர் ஆவார். இவர் அரியானாவின் உக்லானா விதான் சபா தொகுதியில் இருந்து இந்திய தேசிய லோக் தால் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்_தானக்&oldid=3542269" இலிருந்து மீள்விக்கப்பட்டது