அனுஷ்தானா
அனுஷ்தானா என்பது 2012 இல் வெளிவந்த மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பரபரப்பு வகையைச் சேர்ந்த இத் திரைப்படத்தை சந்தோசு கேசவன் இயக்கினார். இப்படத்துக்கு ஜெய் இசையமைத்துள்ளார். இப் படத்தின் கதாநாயகியாக ஹானியும் கதாநாயகனாக ஆனந்தும் நடத்துள்ளார்கள்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Anushthaana Movie Launching". 2013-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-11 அன்று பார்க்கப்பட்டது.