அனுஷா வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனுஷா வெங்கடேஷ் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருடைய இயற்பெயர் ஆர். வெங்கடேஷ். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதியுள்ளார்.

வெளியான நூல்கள்[தொகு]

தமிழ்

  1. காவிரி மைந்தன்
  2. காஞ்சித் தாரகை
  3. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

ஆங்கிலம்

  1. Gods, Kings & Slaves: The Siege of Madurai

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷா_வெங்கடேஷ்&oldid=2267376" இருந்து மீள்விக்கப்பட்டது