அனுர தென்னகோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுர தென்னகோன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனுர புஞ்சி பண்டா தென்னகோன்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகப் பந்து வீச்சு
பங்குதுடுப்பாட்டக்காரர்.
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 9)சூன் 7 1975 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூன் 9 1979 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 61 19
ஓட்டங்கள் 137 3481 335
மட்டையாட்ட சராசரி 34.25 36.26 18.61
100கள்/50கள் 0/1 5/19 0/2
அதியுயர் ஓட்டம் 59 169* 61
வீசிய பந்துகள் 86
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 30.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 60/0 7/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 2 2010

அனுர புஞ்சி பண்டா தென்னகோன் (Anura Punchi Banda Tennekoon, பிறப்பு: அக்டோபர் 29, 1946), இலங்கை அணியின் முன்னாள் முன்னணித் துடுப்பாட்டக்காரர், தலைவர் ஆவார். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975, 1979 ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2000-2003 ஆண்டுகளில் இலங்கை அணியின் தேர்வுக்குழுவிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார். செப்டம்பர் 2018 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 49 முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு நிரந்தர பன்னாட்டுத் துடுப்பாட்ட சங்க உறுப்பினர்களாக அறிவித்து கௌரவித்தது. அதில் தென்னகோனும் ஒருவர்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "Sri Lanka Cricket to felicitate 49 past cricketers". Sri Lanka Cricket. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "SLC launched the program to felicitate ex-cricketers". Sri Lanka Cricket. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுர_தென்னகோன்&oldid=3542245" இலிருந்து மீள்விக்கப்பட்டது