அனுராதா இராணா
தோற்றம்
அனுராதா இராணாa | |
|---|---|
| உறுப்பினர்-இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | ரவி தாக்கூர் |
| தொகுதி | இலாகௌல் மற்றும் ஸ்பீதி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அனுராதா இராணா (பிறப்பு 1993) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இமாச்சலப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலாகால் மற்றும் இசுபீதி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இராணா இலகால் மற்றும் இசுபிதியைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் ரோசன் லால். இவர் தனது முதுகலைப் படிப்பினை 2018-இல் ஆங்கிலத்திலும், 2023-இல் அரசியல் அறிவியலில் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]இராணா 2024 இமாச்சலப் பிரதேசச் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் லஹால் மற்றும் ஸ்பிதி தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "At 31, Anuradha Rana is the youngest MLA from Himachal Pradesh". 12 June 2024.
- ↑ "Cong candidate Anuradha Rana wins Lahaul and Spiti bypoll". 4 June 2024.
- ↑ "Anuradha Rana(Indian National Congress(INC)):Constituency- LAHAUL & SPITI (ST) : BYE ELECTION ON 01-06-2024(LAHAUL & SPITI) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-08-05.
- ↑ PTI (2024-06-04). "Congress candidate Anuradha Rana wins Lahaul and Spiti bypoll" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/himachal-pradesh-assembly/congress-candidate-anuradha-rana-wins-lahaul-and-spiti-bypoll/article68250446.ece.