அனுராக் ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"அனுராக் ஆனந்த்"
தொழில் புதினவியலாளர், எழுத்தாளர், வங்கியலாளர், வணிகவியலாளர்
நாடு இந்தியன்
இலக்கிய வகை புதினம், வரலாற்று புதினம் , சுயமுன்னேற்றம்
துணைவர்(கள்) நீரு சர்மா ஆனந்த்
பிள்ளைகள் நைஷா ஆனந்த்
anuraganand.in

அனுராக் ஆனந்த் (Anurag Anand) (பிறப்பு: நவம்பர் 2, 1978 ) என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.இவர் சுயமுன்னேற்றம் , புனைவு மற்றும் வரலாற்று புனைவு வகைகளில் பல பிரபலமான நூல்களை எழுதியுள்ளார்.[1][2][3][4][5][6] மேலும் இவர் மருந்துகள், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற வணிக துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.[7][8]

கல்வி[தொகு]

இவர் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கில் துவக்கக்கல்வி பயின்றார்.[9] பின்பு ஆனந்த் புதுதில்லி சென்றார்.1996 இல் புதுதில்லியில் உள்ள பொதுப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளியல் பயின்றார்.

நூற்பட்டியல்[தொகு]

புனைவிலி[தொகு]

 • பில்லர்ஸாஃப் சக்சஸ் (வெற்றியின் அடிப்படை) (2004)
 • கார்பரேட் மந்த்ராஸ் (வணிக மந்திரங்கள்) (2007)

புனைவு[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Interview in The Hindu
 2. Opinion in Midday
 3. Interview/ profiling in DNA
 4. Anurag's recommended reads in Hindustan Times பரணிடப்பட்டது 2 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
 5. Story in The Tribune
 6. The Legend of Amrapali in The Sentinel, Assam
 7. Times of India Crest
 8. Books Club of India Interview பரணிடப்பட்டது 5 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்
 9. Dainik Jagran Patna
 10. DNA Article on Self Publishing
 11. Hindustan Times Brunch on Reality Bites
 12. Times of India on The Legend of Amrapali
 13. [1]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராக்_ஆனந்த்&oldid=2855424" இருந்து மீள்விக்கப்பட்டது