அனுரக்தி (திரைப்படம்)
| அனுரக்தி | |
|---|---|
| இயக்கம் | பி.கே.அசோகன் |
| தயாரிப்பு | பி.கே.அசோகன் விஜித் நம்பியார் |
| திரைக்கதை | சனல் மச்சத் நம்பூதிரி டாக்டர். எஸ்.என்.மகேஷ் பாபு(வசனம்) |
| இசை | ஜாய் செருவத்தூர் பாடல்-முரளிதரன்.பி பாடகர்-விஜித் நம்பியார் |
| நடிப்பு | கலாமண்டலம் சிவன் நம்பூதிரி, வாணி வசிஸ்த், ஸ்ரீஹரி ஆத்தூர், விஜித் நம்பியார், சஞ்சு மாதவ், பிந்து ஜெயன் |
| ஒளிப்பதிவு | சசி இராமகிருஷ்ணன் அன்மோல் |
| படத்தொகுப்பு | சுனில் கல்யாணி |
| கலையகம் | ஹேப்பி டியூன் மீடியா |
| வெளியீடு | 2017 |
| ஓட்டம் | 83 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | சமஸ்கிருதம் ஆதரவு - Live Sanskrit team |
| ஆக்கச்செலவு | 28 லட்சம் |
அனுராக்தி என்பது இந்தியாவின் கேரளத்தில் தயாரிக்கப்பட்ட சமஸ்கிருதத் திரைப்படமாகும். இந்தியக் கலையான கூடியாட்டம் குறித்த திரைப்படமாகும். சம்ஸ்கிருத பாடல் கொண்ட முதல் சமஸ்கிருதத் திரைப்படம் இதுதான். இப்பாடல் முப்பரிமாணத்தில் படமாக்கப்பட்டது. இதுவே முதல் முப்பரிமான சமஸ்கிருதப் படமுமாகும். இப்படம் 2017-இல் கோவாவில் நடைபெற்ற 48வது சர்வதேச திரைப்பட விழாவில் [1] IFFI) திரையிடப்பட்டது. 2018 [2] ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐந்தாவது ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் (RIFF) சிறந்த வட்டார திரைப்படத்திற்கான சிறப்பு நடுவர் விருதையும் இப்படம் வென்றது.
கதையமைப்பு
[தொகு]இந்தப் படம் பஞ்சாபி நடனக் கலைஞர் (நடிகை: வாணி வசிஷ்ட்) ஒரு ஆசிரியரிடம் (நடிகர்: கலாமண்டலம் சிவன் நம்பூதிரி) பழங்கால நடன வடிவமான கூடியாட்டத்தைக் கற்றுக் கொள்வதற்காக கேரளாவுக்கு வருகிறார். ஆசிரியரின் மகன் நடன கலைஞரை காதலிக்கிறான். இது மட்டுமின்றி தனது தந்தைக்கும் மாணவிக்கும் இடையிலான உறவையும் தவறாக நினைக்கிறான்.[1][3][4][5][6][7][8]
நடிகர்கள்
[தொகு]- கலாமண்டலம் சிவன் நம்பூதிரி
- வாணி வசிஷ்ட்
- ஸ்ரீஹரி ஆத்தூர்
- விஜித் நம்பியார்
- சஞ்சு மாதவ்
- பிந்து ஜெயன்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "World's First 3D Sanskrit Film Anurakthi Screened at 2017 IFFI Goa". India.com. 25 November 2017.
- ↑ "RIFF - Rajasthan International Film Festival, RIFF Jaipur, Jaipur RIFF, riff 2015, Jaipur Rajasthan largest Film Festival in JAIPUR, Rajasthan, INDIA". Riffjaipur.org.
- ↑ Anandan, S. (9 September 2017). "Maiden Sanskrit film in 3D to hit festival circuit". Thehindu.com.
- ↑ Gupta, Manas Sen (24 November 2017). "India's First 3D Sanskrit Film, 'Anurakthi', Is Receiving Rave Reviews At IFFI 2017". Topyaps.com. Archived from the original on 1 மார்ச் 2021. Retrieved 9 ஏப்ரல் 2022.
- ↑ "World's first 3D Sanskrit film screened at IFFI - DD News". Ddnews.gov.in. Retrieved 21 January 2019.
- ↑ "World's first 3D Sanskrit film with song sequences wins hearts at IFFI 2017". Financialexpress.com. 22 November 2017.
- ↑ "'World's first' 3D Sanskrit film showcased at festival - Times of India". The Times of India.
- ↑ "संस्कृत में बनी दुनिया की पहली 3D फिल्म है लवस्टोरी, बजट सिर्फ 28 लाख रुपये". Aajtak.intoday.in.