அனுயா பகவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுயா பகவத்
பிறப்புஅனுயா பகவத்
செப்டம்பர் 6, 1989 (1989-09-06) (அகவை 34)
துபை, ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை,
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
வலைத்தளம்
www.anuyabhagwat.com

அனுயா பகவத் (பிறப்பு: செப்டம்பர் 6, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 மகேக் ஆசிரியர் இந்தி
2009 சிவா மனசுல சக்தி சக்தி தமிழ் பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
மதுரை சம்பவம் கரோலின் தாமஸ் தமிழ்
2010 நகரம் பாரதி தமிழ்
2011 நஞ்சுபுரம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 நண்பன் சுவேதா சந்தானம் தமிழ்
கோரா லோலிதா பெங்காலி பணியில்
நான் ப்ரியா தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுயா_பகவத்&oldid=3049184" இலிருந்து மீள்விக்கப்பட்டது