அனுமார்ப் பிள்ளைத்தமிழ்
தோற்றம்
அனுமார் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதனை எழுதியவர் சீகாழிப் புராணம், சீகாழிக் கோவை,இராம நாடகம் முதலிய நூல்களை இயற்றிய சீர்காழி அருணாசலக் கவிராயர். இந்நூலின் பாட்டுடைத்தலைவர் அனுமான்.[1] 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் 10 பருவங்களும், 101 பாடல்களும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Virtual University". www.tamilvu.org. Retrieved 2024-09-29.