அனுமன் ஜெயந்தி
Appearance
அனுமன் ஜெயந்தி | |
---|---|
![]() அனுமார் கோயில், சரங்பூர் | |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் |
வகை | சமயம் சார்ந்த விழா |
முக்கியத்துவம் | அனுமன் பிறந்தநாள் விழா |
கொண்டாட்டங்கள் | ஒரு நாள் |
நாள் | மூல நட்சத்திரம் |
2025 இல் நாள் | பெரும்பாலான பகுதிகள் 12 ஏப்ரல்[1] தெலுங்கு தேதி 22 மே[2] கன்னட தேதி 03 திசம்பர் (கிழக்கு அரைக்கோளம்)[3] 02 திசம்பர் (மேற்கு அரைக்கோளம்)[4] தமிழ், மலையாள தேதி 19 திசம்பர்[5] |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒருமுறை |
தொடர்புடையன | இராமநவமி, சைத்ர நவராத்திரி |
அனுமன் ஜெயந்தி என்பது இந்துக் கடவுளும் இராமாயணக் கதாப்பாத்திரமுமான அனுமன் பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பிற மாநிலங்களில் சைத்ர மாதம் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.[6]
அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் நோன்பிருந்தும் அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2025 Hanuman Janmotsav Date for Mumbai, Maharashtra, India".
- ↑ "2025 Telugu Hanuman Jayanthi Date and Time for Mumbai, India".
- ↑ "2025 Kannada Hanuman Jayanti Puja date and time for Mumbai".
- ↑ "2025 Kannada Hanuman Jayanti Puja date and time for New Delhi, NCT, India".
- ↑ "2025 Tamil Hanumath Jayanthi Date and Time for Mumbai".
- ↑ "திருமலையில் அனுமன் ஜெயந்தி".
- ↑ "அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?".
- ↑ "வெண்ணெய், வடை மாலை சாற்றுவது ஏன்?".
- ↑ Webdunia. "இன்று அனுமன் ஜெயந்தி".