அனுமந்தை
தோற்றம்
Anumandai
அனுமந்தை | |
|---|---|
Village | |
| ஆள்கூறுகள்: 12°13′10″N 79°59′52″E / 12.21944°N 79.99778°E | |
| நாடு | |
| State | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 6,539 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| பின்கோடு | 604303 |
| இடக் குறியீடு | +91-4147 |
| வாகனப் பதிவு | TN-16 |
| Nearest city | Pondicherry (24 km), சென்னை (about 143 km) |
| மக்களவை (இந்தியா) constituency | Villupuram |
| இணையதளம் | www |
அனுமந்தை (Anumandai) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.[2] இது மரக்காணம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது[3].
வாணிபம்
[தொகு]அனுமந்தையில் பல்லவன் கிராம வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் உள்ளன.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Census Data Anumandai village". Retrieved 9 March 2016.
- ↑ "Census Data Anumandai village". Retrieved 9 March 2016.
- ↑ "Tamil Nadu Government Portal". tn.gov.in. Retrieved 2 July 2016.
- ↑ "Bank Details" (PDF).