அனுமந்தீர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமன் தீர்த்தம்
சிற்றூர்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636902

அனுமன் தீர்த்தம் (Hanumantheertham) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் கட்டேரி ஊராட்சியில் [1] தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டங்களைப் பிரிக்கும் ஓர் இடம். இந்த இடம் தற்போது சிறிய கிராமமாக இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் இடமாகும்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 444 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2694 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 912, பெண்களின் எண்ணிக்கை 854 என உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/uthangarai/hanumantheertham.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்தீர்த்தம்&oldid=3647519" இலிருந்து மீள்விக்கப்பட்டது