அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே அனுமந்தபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன்[தொகு]

கருவறையில் வீரபத்திரர் சுயம்புவாக உள்ளார்.[2]

அருகிலுள்ள கோயில்கள்[தொகு]

இக்கோயிலுக்கு அருகே காமாட்சியம்மன் கோயில், தெய்வநாயகேஸ்வரர் கோயில், சத்தியநாதசாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.[2]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]