அனுமசமுத்திரம்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுமசமுத்திரம்பேட்டை
Anumasamudrampeta
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
ஏற்றம்49 m (161 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

அனுமசமுத்திரம்பேட்டை (Anumasamudrampeta) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

இக்கிராமம் ரகமதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது. 14.7000° வடக்கு 79.6833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] நெல்லூரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அனுமசமுத்திரம்பேட்டை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 49 மீட்டர்கள் உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. பண்டைக்கால பழமை வாய்ந்த பெரிய தர்கா ஒன்று இவ்வூரில் உள்ளது. இத்தர்கா காசா ரகமதுல்லா தர்கா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

சின்ன அப்பிபுரம்[தொகு]

மக்கள் தொகையாக கிட்டத்தட்ட 1000 நபர்களைக் கொண்ட 100 வீடுகள் இக்கிராமத்தில் உள்ளன. வேளாண்மைத் தொழில் முக்கிய வருவாய் தரும் தொழிலாக உள்ளது.

சௌட்டா பீமாவரம்[தொகு]

மக்கள் தொகையாக கிட்டத்தட்ட 2000 நபர்களைக் கொண்ட 500 வீடுகள் இக்கிராமத்தில் உள்ளன. வேளாண்மைத் தொழில் முக்கிய வருவாய் தரும் தொழிலாக உள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 524304 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India. மூல முகவரியிலிருந்து 3 April 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-03-26.
  2. Falling Rain Genomics.Anumasamudrampeta