அனுப்ரதா மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுப்ரதா மண்டல்
தலைவர், பிர்பூம் மாவட்ட அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 1, 1960 (1960-04-01) (அகவை 64)
பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பிள்ளைகள்1 (மகள்)
வாழிடம்சியுரி
அனுப்ரதா மண்டல்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா

அனுப்ரதா மண்டல் (Anubrata Mandal), மேற்கு வங்காள அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவரும் [1] மற்றும் மேற்கு வங்காள மாநில ஊரக வளர்ச்சி ஆணையத்தின் தலைவரும் ஆவார்.[2][3] பிர்பூம் மாவட்டத்தில் திருணாமூல் காங்கிரசு கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். மேற்கு வங்காளத்தின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் இவர் பிரபல கருதப்படுகிறார்.[4]கால்நடைகளை வங்காள தேசத்திற்கு கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிபிஐ, அனுப்ரதா மண்டல் மீது 11 ஆகஸ்டு 2022 அன்று வழக்கு பதிவு செய்துள்ளது.[5]அனுப்ரதா மண்டல் மீதான மங்கல்கோட் குண்டு வெடிப்பு வழக்கில் 9 செப்டம்பர் 2022 அன்று நீதிமன்றத்தால் விடுவிவிக்கப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anubrata Mondal at it again, declares candidate without confirmation from TMC". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-15. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  2. "High Court slams government for Anubrata inaction". Times of India (Kolkata: Times of India). http://m.timesofindia.com/city/kolkata/HC-slams-govt-for-Anubrata-inaction/articleshow/33415824.cms. 
  3. "Department Details - Egiye Bangla". wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
  4. Anubrata Mandal (26 April 2014). Bhin Desh e tara [On a different country] (Television) (in Bengali). Kolkata: Focus Bangla. Event occurs at 5:30 p.m 26 April 2014 IST.
  5. Cattle smuggling case: Anubrata’s custody extended for 14 days
  6. Trinamool's Anubrata Mondal, 13 Others, Acquitted In Birbhum Violence Case
  7. Anubrata appears in court in 2010 Mangalkot blast case
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்ரதா_மண்டல்&oldid=3511534" இலிருந்து மீள்விக்கப்பட்டது