அனுபவ தையற்கலை - சிறுவர், சிறுமியர், பெண்கள் உடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுபவ தையற்கலை -
சிறுவர், சிறுமியர், பெண்கள் உடை
நூல் பெயர்:அனுபவ தையற்கலை -
சிறுவர், சிறுமியர், பெண்கள் உடை
ஆசிரியர்(கள்):ஆ. சுகுமாறன்
வகை:கட்டுரை
துறை:தையற்கலை
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:131
பதிப்பகர்:உமா பதிப்பகம்
பதிப்பு:மூன்றாம் பதிப்பு
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அனுபவ தையற்கலை - சிறுவர், சிறுமியர், பெண்கள் உடை என்பது தையற்கலை பற்றி ஒரு தமிழ் நூல் ஆகும். இது முதன்முறையாக 1960 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது. மூன்றாம் பதிப்பு 1987 ஆம் ஆண்டு உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. "அளவெடிப்பது, அந்த அளவுகளை காகிதத்தின் மீதோ, துணிகளின் மீதோ முறையாக பதிய வைத்து, அளவுகளுக்கு ஏற்ப துணிகளை வெட்டுவது, பாணியைப்பண் படுத்துவது, எல்லாம் விளக்கமாக தரப்படுகின்றன" என்று நூலுக்கான அறிமுக உரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.