அனுபம் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபம் சென்
Anupam Sen
ஜல்பைகுரி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்நரேசு சந்திர சக்கரபோர்த்தி
பின்னவர்நிர்மல் குமார் போசு
பதவியில்
1991–2001
முன்னையவர்நிர்மல் குமார் போசு
பின்னவர்கோபிந்த ராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1925/26
இறப்பு7 செப்டம்பர் 2015
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

அனுபம் சென் (Anupam Sen) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் இயங்கினார். 1971, 1972, 1991, 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் சல்பைகுரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அனுபம் சென் காலமானார்.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Ex-MLA, veteran TMC leader dead". India Today. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  6. "Ex-MLA, veteran TMC leader dead". Zee News. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  7. "Ex-MLA, veteran TMC leader dead". Business Standard. 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபம்_சென்&oldid=3927077" இலிருந்து மீள்விக்கப்பட்டது