அனுஜா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுஜா பாட்டீல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனுஜா அருண் பாட்டீல்
பிறப்பு28 சூன் 1992 (1992-06-28) (அகவை 30)
கோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்மைச் சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 35)29 செப்டம்பர் 2012 எ இங்கிலாந்து
கடைசி இ20ப20 நவம்பர் 2019 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பம இ20
ஆட்டங்கள் 50
ஓட்டங்கள் 386
மட்டையாட்ட சராசரி 17.54
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 54*
வீசிய பந்துகள் 1036
வீழ்த்தல்கள் 48
பந்துவீச்சு சராசரி 21.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/-
மூலம்: ESPNcricnfo, 19 January 2020

அனுஜா பாட்டீல் (Anuja Patil பிறப்பு 28 ஜூன் 1992) இந்திய மகளிர் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். மகளிர் பன்னாட்டு இருபது20 போட்டியில் தேசிய அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1] [2]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

செப்டம்பர் 29,2012 இல் காலி பன்னாட்டு அரங்கத்தில் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பன்னாட்டு மகளிர் இருபது20 துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் சார்பாக விளையாடுகிறார். [3]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [4] [5] நவம்பர் 2019 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் போது, இவர் தனது 50 வது மகளிர் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். [6]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Anuja Patil". ESPN Cricinfo. 19 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Anuja Patil Profile". Yahoo Inc. Portal.
  3. "Anuja Patil Profile". Board of Control for Cricket in India. 2012-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. 28 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. 28 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Jemimah Rodrigues, Veda Krishnamurthy fifties give India 5-0 sweep over West Indies". ESPN Cricinfo. 21 November 2019 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஜா_பாட்டீல்&oldid=3542264" இருந்து மீள்விக்கப்பட்டது