அனுசுகா சஞ்சீவனி
2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கோப்பையின் போது இலங்கை அணிக்காக சஞ்சீவனி துடுப்பாட்டம் செய்கிறார். | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மீகம ஆச்சாரிகே அனுசுகா சஞ்சீவனி | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 24 சனவரி 1990 காலி, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | இலக்காட்ட காப்பாளா் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 58) | 23 சனவாி 2014 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 7 July 2022 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 34) | 28 March 2018 எ. [[பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 6 September 2023 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 12 February 2023 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அனுசுகா சஞ்சீவனி (Anushka Sanjeewani) (பிறப்பு 24 சனவரி 1990) இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் தேசிய மகளிர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார்.[1] வலது கை மட்டையாளரும் இலக்காட்ட காப்பாளருமான சஞ்சீவனி, 23 சனவரி 2014 அன்று இந்தியாவிற்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.[2] சனவரி 2020இல், ஆத்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இவரது பெயர் சேர்க்கப்பட்டது.[3] அக்டோபர் 2021இல், சிம்பாப்வேயில் நடைபெற்ற 2021 மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[4]ஜனவரி 2022 இல், மலேசியாவில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் அவர் இடம்பெற்றார்.[5] சூலை 2022இல், இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 நாடுகளின் பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[6] 2024 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anushka Sanjeewani". ESPN Cricinfo. Retrieved 20 September 2016.
- ↑ "Sri Lanka Women tour of India, 3rd ODI: India Women v Sri Lanka Women at Visakhapatnam, Jan 23, 2014". ESPNcricinfo. Retrieved 21 September 2016.
- ↑ "Sri Lanka squad for ICC Women's T20I World Cup 2020". Sri Lanka Cricket. Retrieved 27 January 2020.
- ↑ "Chamari Atapattu to lead 17-member Sri Lankan squad in ICC World Cup Qualifiers". Women's CricZone. Retrieved 6 October 2021.
- ↑ "Sri Lanka Women's Squad for Commonwealth Games Qualifier 2022". Sri Lanka Cricket. Retrieved 6 January 2022.
- ↑ "Sri Lanka finalise squad for upcoming Commonwealth Games". International Cricket Council. Retrieved 19 July 2022.
- ↑ "Sri Lanka squad for the ICC Women's T20 World Cup 2024". Sri Lanka Cricket. Retrieved 3 October 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் அனுசுகா சஞ்சீவனி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அனுசுகா சஞ்சீவனி