அனுகிரகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனுகிரகா (Anugraha) என்பது கர்நாடக முதல்வரின் அலுவல்முறை இருப்பிடமாகும்[1]. கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களுரிலுள்ள குமரகுருப வீதியில் இவ்விருப்பிடம் அமைந்துள்ளது. முதலமைச்சரின் வீட்டு அலுவலகத்திற்கு அருகில் 60 சதுரங்களை இவ்வீடு ஆக்ரமித்துள்ளது[2]. அனுகிரகா பலமான பாதுகாப்பு வசதிகள் நிறைந்து பெங்களுர் நகரில் உள்ள வீடுகளில் மிகவும் பாதுகாப்பான ஒரு வீடாகக் கருதப்படுகிறது. அனுக்கிரகாவில் வாசுது குறைபாடு இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையும் பொதுவாக நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு முதலமைச்சரும் அனுக்கிரகாவில் குடியேருவதற்கு முன் அவ்வீட்டை புணரமைக்க வேண்டிய ஒரு சூழலும் நிகழ்கிறது[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுகிரகா&oldid=2176803" இருந்து மீள்விக்கப்பட்டது