அனிஷ் தேப்
அனிஷ் தேப் Anish Deb | |
|---|---|
| பிறப்பு | 22 அக்டோபர் 1951 கொல்கத்தா, இந்தியா |
| இறப்பு | 28 ஏப்ரல் 2021 (அகவை 69) கொல்கத்தா, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் பி.டெக்., எம்.டெக். மற்றும் பி.எச்.டி. |
அனிஷ் தேப் (Anish Deb) (22 அக்டோபர் 1951 [1][2] - 28-ஏப்ரல் - 2021) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த வங்க மொழி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். அவர் அறிவியல் புனைக்கதை மற்றும் திகிலுட்டும் வகையில் படைப்புகளை உருவாக்கியதற்காக நன்கு அறியபப்படுகிறார். இவர் 2019 இல் வித்யாசாகர் விருது உட்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.[3][4]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]அனிஷ் தேப் 1951 இல் கொல்கத்தாவில் பிறந்தார். [5] அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் துறையில் பி.டெக் (1974) மற்றும் எம்.டெக் (1976) மற்றும் முனைவர் பட்டங்களை 1 வெள்ளி மற்றும் 2 பல்கலைக்கழக தங்கப் பதக்கங்களுடன் முடித்தார்.[6]
தொழில்
[தொகு]அனிஷ் தேப் தனது இலக்கிய வாழ்க்கையை 1968 ஆம் ஆண்டு தொடங்கினார். மேலும் அவர் நன்கு அறியப்பட்ட புனைக்கதைகள் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகளின் பல தொகுப்புகளையும் திருத்தியுள்ளார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் முக்கியமான சில: காசர் ஷீஷ் நெய், சப்பர் சோக்,தீர்பித்தோ, தீஷ் காண்டா ஷட் மினிட், ஹேட் கலாமே கனினி, பிக்னியானர் தாஷ்டிகாண்டோ, ஜிபோன் ஜோகோன் புரியே ஜே ஆகியன. [7][8]
மரணம்
[தொகு]தேப் 28 ஏப்ரல் 2021 அன்று கொல்கத்தாவில் கொவிட் -19 காரணமாக இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IETE Technical Review (in ஆங்கிலம்). Institution of Electronics and Telecommunication Engineers. 1990.
- ↑ admin. "Kishor Kalpobigyan Samagra by Anish Deb" (in ஆங்கிலம்). Bangla eBooks pdf. Retrieved 2023-04-12.
- ↑ "বিদ্যাসাগর পুরস্কার পাচ্ছেন অনীশ দেব" (in bn). EI Samay. https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/this-year-vidyasagar-award-is-being-given-to-anish-dev/articleshow/69451983.cms.
- ↑ "Anish Deb: করোনায় প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক অনীশ দেব". Aaj Tak বাংলা (in Bengali). Retrieved 2021-04-28.
- ↑ "Popular Bengali writer Anish Dev dies due to Covid-19". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-04-28. Retrieved 2021-04-28.
- ↑ "Dr. Anish Deb". Engineering. Archived from the original on 26 July 2019. Retrieved 28 April 2021.
- ↑ "রহস্য রোমাঞ্চের জগতে ভাটা! কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব" (in bn). TV9Bangla. 28 April 2021. https://tv9bangla.com/kolkata/anish-deb-passes-away-in-covid19-355510.html.
- ↑ "anish-deb". readbengalibooks.com. Retrieved 2021-04-28.
External links
[தொகு]
பொதுவகத்தில் Anish Deb தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.